அறன்ஈனும்
இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி
வந்த பொருள்.
-குறள்
754
திருவள்ளுவரின்
திருக்குறள், பொருட்பால், அதிகாரம்:
பொருள்செயல்வகை
Chapter: Way of Accumulating Wealth
விளக்கம்:
சேர்க்கும்
திறம் அறிந்து தீமை ஒன்றும்
இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும்
இன்பத்தையும் கொடுக்கும்.
அதாவது,
நேரிய வழி அறிந்து தீமை ஏதும் செய்யாமல்
சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் இன்பத்தையும்
தரும்.
English
Couplet 754:
Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.
Couplet
Explanation:
The wealth acquired with a knowledge of the proper
means and without foul practices will yield virtue and happiness.
Transliteration
(Tamil to English):
aran-eenum inpamum eenum thiRanaRindhu
theedhindri vandha poruL
No comments:
Post a Comment