google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: benefits of putting on lamps
Showing posts with label benefits of putting on lamps. Show all posts
Showing posts with label benefits of putting on lamps. Show all posts

Friday, July 9, 2010

விளக்கேற்றுவதன் பலன்கள்

  • நெய்தீபம் - ஞானம் ஏற்படும்.
  • நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது.
  • இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்
  • விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்
  • ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்
  • இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்
  • மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்
  • நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்
  • ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.
  • கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்.
  • மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.
  • தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
  • வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தடை, சுபகாரியத்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.
  • விளக்கு துலக்க வேண்டிய நாட்களும் பயன்களும் :
  • ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்.
  • திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்.
  • வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்
  • சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.