google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Jobs in NTPC
Showing posts with label Jobs in NTPC. Show all posts
Showing posts with label Jobs in NTPC. Show all posts

Saturday, February 1, 2014

Jobs in NTPC

Employment Opportunity to join National Thermal Power Corporation Limited 
தேசிய நீர்மின் கழகத்தில் கணக்காளர் பணி
பணி: Assistant Chemist Trainee (ACT) (E1)
காலியிடங்கள்: 9
வயதுவரம்பு: 10.02.2014 தேதியின்படி 27க்குள்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் துறையில் எம்.எஸ்சி பட்டம்.
ஊதியம்: பயிற்சிக் காலத்தில் ரூ.20,600 உதவித்தொகையாகவும், 3 வருடப்பயிற்சிக்குப்பிறகு ரூ.20,600 - 46,500 என்ற சம்பள விகிதத்தில் பணியில் அமர்த்தப்படுவர்.
பணி: Accountant (W7)
காலியிடங்கள்: 38
வயதுவரம்பு: 10.02.2014 தேதியின்படி 30க்குள்.
கல்வித்தகுதி: CA/ICWA . தொடர்புடைய துறையில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.15,000 -34,500 + கிரேடு ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்விலும் நேர்முகத் தேர்விலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வை ஆங்கிலத்திலோ இந்தியிலோ எழுதலாம். தவறான பதில்களுக்கு எதிர்மறையான மதிப்பெண்கள்.
தேர்வு மையங்கள்: தில்லி-NCR, மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், விஜயவாடா, போபால், பாட்னா, லக்னோ, அவற்றுடன் புவனேஸ்வர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/-.  இதை CAG Branch, New Delhi (Code: 09996)- ல் A/C No. 30987919993) என்னும் வங்கிக் கணக்கில் ஏதாவதொரு எஸ்பிஐ கிளையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ntpccareers.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ntpccareers.net..

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 13.04.2014