எற்றிற் குரியர்
கயவரொன்
றுற்றக்கால்
விற்றற் குரியர்
விரைந்து.
பொருள்:
ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து
தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம்
விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.
Transliteration:
Etrir Kuriyar Kayavarondru Utrakkaal Vitrarku Uriyar
Viraindhu
Translation:
For what is base man fit, if griefs assail? Himself
to offer, there and then, for sale!
Meaning in English:
The base will hasten to sell themselves as soon as a
calamity has befallen them. For what else are they fitted?
No comments:
Post a Comment