Thirukkural 633
திருக்குறள்
பிரித்தலும்
பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும்
வல்ல தமைச்சு.
குறள்:633
அதிகாரம்:
அமைச்சு, குறள் இயல்: அமைச்சியல், குறள் பால்: பொருட்பால்
குறள் விளக்கம்
பகைவர்ககு
துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
Transliteration:
Piriththalum Penik Kolalum Pirindhaarp Poruththalum Valla
Thamaichchu
Translation:
A minister is he whose power can foes divide, Attach more
firmly friends, of severed ones can heal the breaches wide.
Meaning in English:
The minister is one who can effect discord (among foes),
maintain the good-will of his friends and restore to friendship those who have
seceded (from him).
No comments:
Post a Comment