google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Dissolve kidney stones
Showing posts with label Dissolve kidney stones. Show all posts
Showing posts with label Dissolve kidney stones. Show all posts

Saturday, October 2, 2010

Dissolve kidney stones

சிறுநீரகக் கல் கரைக்கும் மூலிகைகள்

 சிறுநீரகக் கல் மருத்துவம்

கொள்ளு -macrotyloma uniforum
கொள்ளை இரவில் நன்கு ஊறவைத்து காலையில் காஷாயம் வைத்து குடிக்கவும்.   

மாவிலங்கு (CRATEVA MAGNA )

மாவிலங்க பட்டை (ஆயுர்வேதத்தில் வருண) 
சீறுநீரக கல் மாவிலங்க பட்டையால் கரையும்.
இதன் ஆயுர்வேத மருந்து (வருணாதி கஷாயம்).

 சிறு பீளை (ஆயுர்வேதத்தில் பாஷாண பேதம்) 
பொங்கலுக்கு வீட்டு வாசப்படியிலும் பொங்கல்பானையிலும் கட்டப்படும் கன்னுபுள்ளை செடிதான். வேறு பெயர்கள்: சிறுபூளை, பொங்கல் பூ.
 இதன் முழுச்சாறு அல்லது இலைச்சாறு சிறுநீர்க்கல்லைக் கரைக்கும்.
  
நெருஞ்சில் முள் -tribulus terrestris (ஆயுர்வேதத்தில் கோக்ஷுர) 

சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS)

நெருஞ்சி முள் (tribulus terrestris ஆயுர்வேதத்தில் கோக்ஷுர) , சிறுநீர்க்கட்டு (மூத்திரக்கட்டு), எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல் (மூத்திர எரிச்சல்), கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும்.

 எலுமிச்சன் துளசி (ocimum grattissiumum) -  சிறுநீர்ப்பை கல்லை கரைக்கும்.

 கல்லுருக்கி இலை - சிறுநீர்ப்பை கல்லை கரைக்கும்.

வாழைத்தண்டின் சாறு -  கல்லைக் கரைக்கும்.

முருங்கை இலை சாறு -  கல்லைக் கரைக்கும்.

சித்த மருந்து
கல்நார் பற்பம்
சிருகன்பீளை சூரணம்
நண்டுக்கல் பஸ்மம்
நெருஞ்சில் குடிநீர்
வெடியுப்பு சுண்ணம்

ஆயுர்வேத மருந்து
அஷ்மரீ சூர்ணம்
கோக்ஷுராதி குக்குலு
சந்திர பிரபா வடி ,
சிலாஜித் பஸ்ம
புனர்ணவாதி குக்கலு ,
வருனாதி கசாயம்
வீரதவாதி கஷாயம்