google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: ஏழாவது சம்பளக் கமிஷன் அமைகிறது
Showing posts with label ஏழாவது சம்பளக் கமிஷன் அமைகிறது. Show all posts
Showing posts with label ஏழாவது சம்பளக் கமிஷன் அமைகிறது. Show all posts

Friday, September 27, 2013

Seventh Pay Commission

ஏழாவது சம்பளக் கமிஷன் அமைகிறது

செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி 2013 அன்று, இந்திய மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கான ஊதியம், விலைவாசிக்கு ஏற்ப அமையவேண்டும் என்பதன்படி, ஏழாவது சம்பளக் கமிஷன் அமைய வேண்டும் என்று ஆணையிட்டு உள்ளது. இக்கமிஷனின் பரிந்துரைகள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல் படுத்தப்படும்.

இதனால் மத்திய அரசின்  ஐம்பது லட்சம்  ஊழியர்களும், முப்பது லட்சம் ஓய்வு ஊதியம் பெறுவோரும் பயன் பெறுவர்.

நான்காம் சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டது 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.

 ஐந்தாம் சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டது 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.

ஆறாம் சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.