google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Owvaiyaar
Showing posts with label Owvaiyaar. Show all posts
Showing posts with label Owvaiyaar. Show all posts

Tuesday, September 21, 2010

Crores of Crore


கோடானு கோடி

அவ்வையார் (ஔவையார்) உடனே பாடிய நாலு கோடிப் பாடல்கள்:

நான்கு கோடிகள் மட்டுமல்ல கோடானுகோடி வருமாறு பாடிய பாடல் இதோ...

"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"

"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"

"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"

"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"