google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Job Opportunity
Showing posts with label Job Opportunity. Show all posts
Showing posts with label Job Opportunity. Show all posts

Sunday, February 2, 2014

Job in NPCC Ltd


National Projects Construction Corporation Limited

Job: Management Trainee
தேசிய கட்டுமானத் திட்டக் கழகத்தில் பணி
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள தேசிய கட்டுமான திட்ட கழகத்தில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட டிரெய்னி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainee
காலியிடங்கள்: 30
சம்பளம்: ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 30.06.2014 அன்று 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2014 எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதை NPCC Ltd, Faridabad என்ற பெயருக்கு டி.டி.யாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcc.gov.in/Current Opening.aspx என்ற இணையதளத்தில்கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை A4 வெள்ளைத் தாளில் தயார் செய்துவிண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager, NPCC Limited, Corporate Office, Plot No.67-68, Section-25, Faridabad-121004, Haryana.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர கடைசித் தேதி: 28.02.2014
முழு விவரங்கள் www.npcc.gov.in