google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Technical Jobs in Indian Army
Showing posts with label Technical Jobs in Indian Army. Show all posts
Showing posts with label Technical Jobs in Indian Army. Show all posts

Sunday, February 2, 2014

Technical Jobs in Indian Army

Employment in Army

இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் பணி

இந்திய ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் குறுகிய கால நிலைக்கான பணியிடங்களை நிரப்ப, தகுதியான ஆண் பெண் இரு பிரிவினரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தக் காலியிடங்கள்: 119 (ஆண்கள் 100, பெண்கள் 19)

துறைகள்: சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கானிகல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், ஏரோநாட்டிக்ஸ், ஏவியேஷன், மெட்டல்லர்ஜி, எக்ஸ்ப்ளோசிவ்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்யூனிகேஷன், புட் டெக்னாலஜி, ஐ.டி.,

வயது: 20 - 27க்குள். (02.10.1987 முதல் 01.10.1994 க்குள் பிறந்திருக்க வேண்டும்)

கல்வித் தகுதி: தேர்ந்தெடுக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டில் படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உடற்தகுதி:
உயரம்: ஆண்கள் குறைந்த பட்சம் 157.5 செ.மீ ம் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ. ம் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி., நேர்காணல், குரூப் டெஸ்ட்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறை.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.03.2014

விவரங்கள் www.joinindianarmy.nic.in