- ஒரு ராசியைக் கடக்க, சந்திரனுக்கு இரண்டேகால் நாட்களும், சூரியனுக்கு ஒரு மாதமும், குருவுக்கு ஓராண்டும், ராகுவுக்கும் கேதுவுக்கும் முறையே பதினெட்டு மாதங்களும், சனிக்கு இரண்டரை ஆண்டுகளும் ஆகின்றன.
- மக்களனைவரும் 12 ராசிகளுக்குள் அடக்கம். இந்த ராசியை லக்கினமாக வைத்துக்கொண்டு பலன் சொல்வதே கோச்சார பலன் ஆகும்.
- இது பொதுப் பலன் தான்.
- இதைப் போலத்தான் குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகுப் பெயர்ச்சி , கேதுப் பெயர்ச்சி பலன்கள் எல்லாம்.