google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Tirukkural 754
Showing posts with label Tirukkural 754. Show all posts
Showing posts with label Tirukkural 754. Show all posts

Sunday, February 12, 2017

Tirukkural 754

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

-குறள்  754

திருவள்ளுவரின் திருக்குறள், பொருட்பால், அதிகாரம்: பொருள்செயல்வகை
Chapter: Way of Accumulating Wealth

விளக்கம்:
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும்.

அதாவது,

நேரிய வழி அறிந்து  தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் இன்பத்தையும் தரும்.

English Couplet 754:
Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.

Couplet Explanation:
The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.

Transliteration (Tamil to English):
aran-eenum inpamum eenum thiRanaRindhu

theedhindri vandha poruL