google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: Job Opportunities
Showing posts with label Job Opportunities. Show all posts
Showing posts with label Job Opportunities. Show all posts

Saturday, February 1, 2014

Job in ESIC

Employment Opportunity in Employee's State Insurance Corporation
பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ கழகத்தில் பணி
வேலை வாய்ப்பு
ESIC என்னும் மாநில பணியாளர் காப்பீட்டு கழகத்தில், Social Security Officers என்னும் சமூக பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: காலியிடங்கள்: 267
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,600
வயது வரம்பு: 20.02.2014 தேதியின்படி 21 - 27-.
கல்வித்தகுதி:  ஏதாவதொரு பட்டம்
Commerce/Law/Management போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
கம்ப்யூட்டரில்பணியாற்றத் தெரிந்திருக்க வேண்டும்.
அரசு, அரசுசார் நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களில் மூன்றாண்டுகள் பணியாற்றிய அனுபவம்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டர் திறன் தேர்வு மற்றும்நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், கல்கத்தா உட்பட 22. விண்ணப்பக் கட்டணம்: ரூ.275. இதை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது கிடைக்கும்செலானைப் பயன்படுத்தி, பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.
 SC/ST/PWD/ESIC பணியாளர்கள்,  முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.02.2014
ஆன்லைன் பிரிண்ட அவுட் சென்று சேரக் கடைசித் தேதி: 26.02.2014
முழுமையான விவரங்கள் அறிய www.esic.nic.in


Friday, January 31, 2014

Vacancy in Indian Railways

Job Opportunity in Indian Railways
இந்தியன் ரயில்வேயில் 26,570 பணியிடங்கள்

Indian Railways
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 26,570 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:  Centralized Employment Notice No. 01/2014
மொத்தக் காலியிடங்கள்: 26.570.
தமிழகத்துக்கு மட்டும் 1666
பொதுப்பிரிவினருக்கு 13,464
ஓபிசிபரிவினருக்கு 262
எஸ்சி பிரிவினருக்கு 4122
 எஸ்டி பிரிவினருக்கு 2464
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட்(ஏ.எல்.பி) மற்றும்டெக்னீசியன்
சம்பளம்: ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 30-க்குள் இருக்கவேண்டும்.
எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்டு டி.விமெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் போன்ற பிரிவுகளில் ஐடிஐமுடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிவுத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர கடைசித் தேதி: 10.02.2014
எழுத்துத்தேர்வு நடைபெற உள்ள தேதி: 15.06.2014

விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத்தேர்வு, கல்வித்தகுதி போன்ற விவரங்களை அறிய www.rrbchennai.gov.in  www.rrbbnc.gov.in www.rrbthiruvananthapuram.gov.in  பார்க்கவும்.