google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: JOB in BEL
Showing posts with label JOB in BEL. Show all posts
Showing posts with label JOB in BEL. Show all posts

Sunday, February 2, 2014

JOB in BEL

Employment Opportunity in Bharat Electronics Limited

பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணி

பெல் நிறுவனத்தில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு மெக்கானிக்கல் பிரிவில் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 01.01.2014 அன்று 25 வயதிற்குள்.

கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலி கம்யூனிகேஷன், மெக்கானிகல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முதல் வகுப்பில் பி.இ., அல்லது பி.டெக். ஏற்கெனவே பெல் நிறுவனத்தில்அப்ரென்டிஸ்ஷிப் முடித்தவர்களும், இத்துறையில் 6 மாத அனுபவம் உள்ளவர்களும்  விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வும் நேர்காணலும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2014

முழு விவரங்கள் http://www.bel-india.com/sites/default/files/Advertisement-ContractEngineer-Mil.Com.SBU.pdf.