google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: 2026

Tuesday, June 16, 2026

பொதுத்தமிழ் 3 பாரதியார் பல்கலைக்கழகம்

 


சோழவந்தான் சத்யா பதிப்பகம், குரு தமிழ் உரை என்னும் ஒரு அருமையான தமிழ்த் துணைவனை வெளியிட்டுள்ளது. இது பாரதியார் பல்கலைக்கழகம் இளநிலைப் பட்ட வகுப்பு மூன்றாம் பருவத்துப் பொதுத் தமிழுக்கானது. சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

விலை: 150 ரூபாய்

9943056495 என்ற எண்ணில் விவரம் அறியலாம்.



பாடத்திட்டம் (Syllabus)

பொதுத்தமிழ் – 3

Unit I: பெருங்காப்பியங்கள்

1. சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்துப் பாடல்-இளங்கோவடிகள்

2. மணிமேகலை - சிறைக் கோட்டம் அறக் கோட்டமாக்கிய காதைசீத்தலைச் சாத்தனார்

3. சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம்-(பாடல் 30 - 70) - திருத்தக்கதேவர்

Unit II: சமய இலக்கியங்கள்

1. பெரியபுராணம் - திருநீலகண்டநாயனார் புராணம்- சேக்கிழார்

2. கம்பராமாயணம் - கங்கைப் படலம் (1-27)-கம்பர்

3. தேம்பாவணி-நாட்டுப்படலம் - வீரமாமுனிவர் (பாடல் எண் 14–45)

Unit III: புதினம்

1. ஆத்மாவின் ராகங்கள் - நா. பார்த்தசாரதி - சமூகப் புதினம் - பாவை பப்ளிகேஷன்ஸ் சென்னை-14

Unit IV: பாடம் சார்ந்த இலக்கிய வரலாறு

1. ஐம்பெருங்காப்பியங்கள்

2. ஐஞ்சிறுகாப்பியங்கள்

3. புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

பாட நூல்

தமிழ் இலக்கிய வரலாறு - முனைவர் . இப்ராஹிம் - வெளியீடு: நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை

 

Unit V: இலக்கணம் /மொழித்திறன்

1. பாவகைகள் - வெண்பா, ஆசிரியப்பா

2. அணிகள் - உவமை, உருவகம்

3. கட்டுரை எழுதுதல்:

அ இலக்கியக் கட்டுரைகள்

ஆ அறிவியல் கட்டுரைகள்

 

REFERENCE BOOKS

தமிழ் இலக்கிய வரலாறுசி. பாலசுப்பிரமணியன்

புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு தமிழண்ணல்

வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு- எஃப்.பாக்கியமேரி