google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: aanmai peruga
Showing posts with label aanmai peruga. Show all posts
Showing posts with label aanmai peruga. Show all posts

Wednesday, September 16, 2009

Semen strength and sperm count

Tips to increase semen strength and sperm count
தாது பலம் பெற, ஆண்மை பெருக, தாது விருத்தியாக


தாது பலப்பட:
பத்து கிராம் வில்வ வேர் பட்டையை ஒரு கிராம் சீரகத்துடன் அரைத்து, பாலில் தொடர்ந்து சாப்பிடவும்.
முருங்கை  பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் காலை, மாலை சாப்பிடவும்.

ஆண்மை பெருக:
திப்பிலி பொடியை நெய்யுடன் சாப்பிடவும்.
பேரீச்சம் பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிடவும்.

தாது விருத்தியாக:
முருங்கை  இலை பொரியல் செய்து நெய் சேர்த்து நாற்பத்து எட்டு நாட்கள் சாப்பிடவும்.
வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிடவும்.
பலாக்கொட்டையை அவித்து, காயவைத்து, தூளாக்கி, கருப்பட்டி அல்லது கற்கண்டு சேர்த்து சாப்பிடவும்.
அதிமதுரத்தை பொடி செய்து பாலில் சேர்த்துக் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும்.
தாது இழப்பு தீர:
சாதிக்காய் பொடி,  பிரண்டை, உப்பு நெய்யில் சேர்த்து சாப்பிடவும்.

வெங்காயம் பாலுணர்வைத் தூண்டும். 
கருவேல மரத்துப் பிசினை சுத்தம் செய்து பொடியாக்கி  நெய்யில் பொரித்து சாப்பிட்டால் விந்து இறுகும்.
அசுவகந்தா லேகியம்  ஆண்மைக் கோளாறுகளை சரி செய்யும்.

அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து, பின்பு அதை எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரணமாக்கி   தேன் கலந்து உண்டால் ஆண்களுக்கு ஆண்மை கூடும்.


வலுவான ஆண்மைக்கு 
அரசம்பழத்தை பாலில் காய்ச்சி வெல்லத்துடன் ஒவ்வொருநாளும் குடித்தால் ஆண்மை வலுவடையும். ஆண்குறியின் தளர்ச்சி நீங்கும்.
ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தளர்ச்சி நீங்கும்.
செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும்.
பேரீச்சம்பழம், உளுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால் தளர்வு நீங்கும்.
இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்து வந்தால்  ஆண்மை வலுப்பெறும்.