google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0
Tips: Ashta Lakshmi Potri
Ashta Lakshmi Potri
- ஓம் அஷ்டலக்ஷ்மியே போற்றி
- ஓம் அதிர்ஷ்டலக்ஷ்மியே போற்றி
- ஓம் அன்னலக்ஷ்மியே போற்றி
- ஓம் அபயலக்ஷ்மியே போற்றி
- ஓம் அலங்காரலக்ஷ்மியே போற்றி
- ஓம் அஸ்வாரூடலக்ஷ்மியே போற்றி
- ஓம் அஷ்டபுஜலக்ஷ்மியே போற்றி
- ஓம் அஷ்டாதசபுஜலக்ஷ்மியே போற்றி
- ஓம் அம்ருதலக்ஷ்மியே போற்றி
- ஓம் அனந்தலக்ஷ்மியே போற்றி
- ஓம் ஆதிலக்ஷ்மியே போற்றி
- ஓம் ஆனந்தலக்ஷ்மியே போற்றி
- ஓம் இஷ்டலக்ஷ்மியே போற்றி
- ஓம் இந்திரலக்ஷ்மியே போற்றி
- ஓம் ஐஸ்வர்யலக்ஷ்மியே போற்றி
- ஓம் ஓங்கார லக்ஷ்மியே போற்றி
- ஓம் கஜலக்ஷ்மியே போற்றி
- ஓம் கனகலக்ஷ்மியே போற்றி
- ஓம் கற்பகலக்ஷ்மியே போற்றி
- ஓம் கனகாபிஷேக லக்ஷ்மியே போற்றி
- ஓம் கன்யாலக்ஷ்மியே போற்றி
- ஓம் காருண்யலக்ஷ்மியே போற்றி
- ஓம் கிருபாலக்ஷ்மியே போற்றி
- ஓம் கீர்த்திலக்ஷ்மியே போற்றி
- ஓம் கோ லக்ஷ்மியே போற்றி
- ஓம் கோலாபுரி லக்ஷ்மியே போற்றி
- ஓம் சத்ய லக்ஷ்மியே போற்றி
- ஓம் சர்வ லக்ஷ்மியே போற்றி
- ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
- ஓம் சந்தானலக்ஷ்மியே போற்றி
- ஓம் சாந்தலக்ஷ்மியே போற்றி
- ஓம் சாகரோத்பவ லக்ஷ்மியே போற்றி
- ஓம் சித்த லக்ஷ்மியே போற்றி
- ஓம் சிவானந்த லக்ஷ்மியே போற்றி
- ஓம் சுபலக்ஷ்மியே போற்றி
- ஓம் சுந்தர லக்ஷ்மியே போற்றி
- ஓம் சுவர்ண லக்ஷ்மியே போற்றி
- ஓம் சுஸ்மித லக்ஷ்மியே போற்றி
- ஓம் சுகாசன லக்ஷ்மியே போற்றி
- ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஸ்தித லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஸெளந்தர்ய லக்ஷ்மியே போற்றி
- ஓம் சுவர்க்க லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஸைன்ய லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஜய லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஜகல்லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஜோதி லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஜேஷ்ட சோதரியே போற்றி
- ஓம் ஷட்புஜ லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஷோடச லக்ஷ்மியே போற்றி
- ஓம் தன லக்ஷ்மியே போற்றி
- ஓம் தனத லக்ஷ்மியே போற்றி
- ஓம் தயா லக்ஷ்மியே போற்றி
- ஓம் தான்ய லக்ஷ்மியே போற்றி
- ஓம் த்ரிகுண லக்ஷ்மியே போற்றி
- ஓம் த்வார லக்ஷ்மியே போற்றி
- ஓம் த்விபுஜ லக்ஷ்மியே போற்றி
- ஓம் த்விபுஜ வீரலக்ஷ்மியே போற்றி
- ஓம் திவ்ய லக்ஷ்மியே போற்றி
- ஓம் தீபலக்ஷ்மியே போற்றி
- ஓம் தீரலக்ஷ்மியே போற்றி
- ஓம் தைர்ய லக்ஷ்மியே போற்றி
- ஓம் துளசி லக்ஷ்மியே போற்றி
- ஓம் துக்க நிவாரணியே போற்றி
- ஓம் நாகலக்ஷ்மியே போற்றி
- ஓம் நித்திய லக்ஷ்மியே போற்றி
- ஓம் பால லக்ஷ்மியே போற்றி
- ஓம் பங்கஜ லக்ஷ்மியே போற்றி
- ஓம் பாக்ய லக்ஷ்மியே போற்றி
- ஓம் பிரம்மசோதரியே போற்றி
- ஓம் பிரசன்ன லக்ஷ்மியே போற்றி
- ஓம் பிரகாச லக்ஷ்மியே போற்றி
- ஓம் பில்வ லக்ஷ்மியே போற்றி
- ஓம் பூலக்ஷ்மியே போற்றி
- ஓம் புவன லக்ஷ்மியே போற்றி
- ஓம் பூஜ்ய லக்ஷ்மியே போற்றி
- ஓம் பூர்ண லக்ஷ்மியே போற்றி
- ஓம் போக லக்ஷ்மியே போற்றி
- ஓம் மகாலக்ஷ்மியே போற்றி
- ஓம் மாயாலக்ஷ்மியே போற்றி
- ஓம் மோக்ஷலக்ஷ்மியே போற்றி
- ஓம் மோஹனலக்ஷ்மியே போற்றி
- ஓம் யக்ஞலக்ஷ்மியே போற்றி
- ஓம் யந்திரலக்ஷ்மியே போற்றி
- ஓம் யோகலக்ஷ்மியே போற்றி
- ஓம் யௌவன லக்ஷ்மியே போற்றி
- ஓம் ராஜலக்ஷ்மியே போற்றி
- ஓம் ராஜ்யலக்ஷ்மியே போற்றி
- ஓம் ரம்யலக்ஷ்மியே போற்றி
- ஓம் ரூபலக்ஷ்மியே போற்றி
- ஓம் லக்ஷ்மியே போற்றி
- ஓம் லங்காதகனியே போற்றி
- ஓம் வரலக்ஷ்மியே போற்றி
- ஓம் வரதலக்ஷ்மியே போற்றி
- ஓம் விஷ்ணுலக்ஷ்மியே போற்றி
- ஓம் விஜயலக்ஷ்மியே போற்றி
- ஓம் விஸ்வலக்ஷ்மியே போற்றி
- ஓம் வித்யாலக்ஷ்மியே போற்றி
- ஓம் வீரலக்ஷ்மியே போற்றி
- ஓம் வீர்யலக்ஷ்மியே போற்றி
- ஓம் ஞானலக்ஷ்மியே போற்றி
- ஓம் ஹம்ஸவாகினியே போற்றி
- ஓம் ஹ்ருதயலக்ஷ்மியே போற்றி
- ஓம் ஹிரண்ய லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஸ்ரீ சக்ர லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஸ்ரீ சூக்த லக்ஷ்மியே போற்றி
- ஓம் ஸ்ரீப்ரதனாலக்ஷ்மியே போற்றி
No comments:
Post a Comment