google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0
Tips: Angala Parameshwai Potri
Angala Parameshwai Potri
- ஓம் அங்காளீஸ்வரியாயினி போற்றி
- ஓம் அம்ச பிரகாயினி போற்றி
- ஓம் அம்பிகாயாயினி போற்றி
- ஓம் நவபஞ்சனியாய போற்றி
- ஓம் ஆதிலக்ஷ்மியாய போற்றி
- ஓம் குருசாந்தியே போற்றி
- ஓம் குருநாராயணி போற்றி
- ஓம் பஞ்சமூர்த்தியே போற்றி
- ஓம் பரமேஸ்வரியே போற்றி
- ஓம் பவ்யாயினி போற்றி
- ஓம் பராசக்தி போற்றி
- ஓம் அங்காளீஸ்வரி போற்றி
- ஓம் ஆதியே போற்றி
- ஓம் மகாதேவித்யை போற்றி
- ஓம் மகாதேவியே போற்றி
- ஓம் மகாகாளியை போற்றி
- ஓம் காமப்பிரியாயை போற்றி
- ஓம் காமினியை போற்றி
- ஓம் அஸ்டவர்க்காயை போற்றி
- ஓம் அம்பிகையே போற்றி
- ஓம் அனுப்பிரியை போற்றி
- ஓம் அங்கபூரணியை போற்றி
- ஓம் நாரணி போற்றி
- ஓம் நவசக்தியாயினி போற்றி
- ஓம் பஞ்சசக்தியாயினி போற்றி
- ஓம் இப்பிரித்யை போற்றி
- ஓம் பிரவதாயை போற்றி
- ஓம் பிரம்மகுருவை போற்றி
- ஓம் பிரம்மாட்ஷியை போற்றி
- ஓம் இப்பிருர்த்யை போற்றி
- ஓம் ஆதித்யை போற்றி
- ஓம் மஹாத்யை போற்றி
- ஓம் மாலினியை போற்றி
- ஓம் குங்மாயை போற்றி
- ஓம் ஷிவாயனியை போற்றி
- ஓம் சக்தியாயினியை போற்றி
- ஓம் சூலதாரியை போற்றி
- ஓம் கபாலதாரினியை போற்றி
- ஓம் கத்தியாயினி போற்றி
- ஓம் காத்யாயினி போற்றி
- ஓம் சித்தியாயினி போற்றி
- ஓம் அங்கபூரணியாயினி போற்றி
- ஓம் அகிலாண்ட நாயகி போற்றி
- ஓம் பரமாத்மாயினி போற்றி
- ஓம் திவிதாயினி போற்றி
- ஓம் தீட்சதாயினி போற்றி
- ஓம் திலிமங்களாயினி போற்றி
- ஓம் தீப்தாயினி போற்றி
- ஓம் பிரஷ்டி போற்றி
- ஓம் பிவாட்சியண்யை போற்றி
- ஓம் நமன்ஷிண்யை போற்றி
- ஓம் நவகோடியை போற்றி
- ஓம் நவப்பிரதாயை போற்றி
- ஓம் நளாட்சியை போற்றி
- ஓம் மஞ்சுளா போற்றி
- ஓம் சக்தியாயினி போற்றி
- ஓம் மகாபதாயை போற்றி
- ஓம் மகாட்சியை போற்றி
- ஓம் மனோ பீஜாயை போற்றி
- ஓம் மாமங்கு ஜாயை போற்றி
- ஓம் அம்சவதாயை போற்றி
- ஓம் அங்காளியை போற்றி
- ஓம் திலிதாங்காயை போற்றி
- ஓம் திவிமங்களாயை போற்றி
- ஓம் திருபூஜாம்பதியை போற்றி
- ஓம் திருமாத்யை போற்றி
- ஓம் திரிசூலியே போற்றி
- ஓம் திவ்யை போற்றி
- ஓம் திருமஞ்சதை போற்றி
- ஓம் குமாயை போற்றி
- ஓம் தேவியை போற்றி
- ஓம் காளியை போற்றி
- ஓம் சிவாயை போற்றி
- ஓம் அனுப்பிரியை போற்றி
- ஓம் ஆத்மாயை போற்றி
- ஓம் ஆத்யை போற்றி
- ஓம் பவ்யை போற்றி
- ஓம் பாதித்யை போற்றி
- ஓம் அனுப்பிரியையாயை போற்றி
- ஓம் காமாயை போற்றி
- ஓம் காலதரியை போற்றி
- ஓம் காத்யாயினி போற்றி
- ஓம் அம்சவதாயை போற்றி
- ஓம் பிரபாயை போற்றி
- ஓம் பரபதியை போற்றி
- ஓம் பிங்களாயை போற்றி
- ஓம் பிரத்யை போற்றி
- ஓம் அனுஷ்டாயை போற்றி
- ஓம் தேவித்யை போற்றி
- ஓம் ஆதித்யை போற்றி
- ஓம் மாரித்யை போற்றி
- ஓம் மகாபலாயை போற்றி
- ஓம் மகாசக்தியை போற்றி
- ஓம் மனோகரியை போற்றி
- ஓம் ஆதிபராசக்தியே போற்றி
- ஓம் அம்சாயை போற்றி
- ஓம் ஆத்ம பிரத்யை போற்றி
- ஓம் அனுப்பிரயை போற்றி
- ஓம் அனுமந்தாயை போற்றி
- ஓம் சிவஹரியை போற்றி
- ஓம் வராகியை போற்றி
- ஓம் வம்ச பிரத்யை போற்றி
- ஓம் அகம் பூஜிதாயை போற்றி
- ஓம் அங்காளீஸ்வரியே போற்றி
- ஓம் ஈஸ்வரியே போற்றி
- ஓம் மீனாட்சியே போற்றி
- ஓம் காமாட்சியே போற்றி
- ஓம் விசாலாட்சியே போற்றி
No comments:
Post a Comment