சிறுநீரகக் கல் கரைக்கும் மூலிகைகள்
சிறுநீரகக் கல் மருத்துவம்
கொள்ளு -macrotyloma uniforum
கொள்ளை இரவில் நன்கு ஊறவைத்து காலையில் காஷாயம் வைத்து குடிக்கவும்.
மாவிலங்கு (CRATEVA MAGNA )
மாவிலங்க பட்டை (ஆயுர்வேதத்தில் வருண)
சீறுநீரக கல் மாவிலங்க பட்டையால் கரையும்.
இதன் ஆயுர்வேத மருந்து (வருணாதி கஷாயம்).
சிறு பீளை (ஆயுர்வேதத்தில் பாஷாண பேதம்)
பொங்கலுக்கு வீட்டு வாசப்படியிலும் பொங்கல்பானையிலும் கட்டப்படும் கன்னுபுள்ளை செடிதான். வேறு பெயர்கள்: சிறுபூளை, பொங்கல் பூ.
இதன் முழுச்சாறு அல்லது இலைச்சாறு சிறுநீர்க்கல்லைக் கரைக்கும்.
நெருஞ்சில் முள் -tribulus terrestris (ஆயுர்வேதத்தில் கோக்ஷுர)
சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS)
நெருஞ்சி முள் (tribulus terrestris ஆயுர்வேதத்தில் கோக்ஷுர) , சிறுநீர்க்கட்டு (மூத்திரக்கட்டு), எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல் (மூத்திர எரிச்சல்), கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும்.
எலுமிச்சன் துளசி (ocimum grattissiumum) - சிறுநீர்ப்பை கல்லை கரைக்கும்.
கல்லுருக்கி இலை - சிறுநீர்ப்பை கல்லை கரைக்கும்.
வாழைத்தண்டின் சாறு - கல்லைக் கரைக்கும்.
முருங்கை இலை சாறு - கல்லைக் கரைக்கும்.
சித்த மருந்து
கல்நார் பற்பம்
சிருகன்பீளை சூரணம்
நண்டுக்கல் பஸ்மம்
நெருஞ்சில் குடிநீர்
வெடியுப்பு சுண்ணம்
ஆயுர்வேத மருந்து
அஷ்மரீ சூர்ணம்
கோக்ஷுராதி குக்குலு
சந்திர பிரபா வடி ,
சிலாஜித் பஸ்ம
புனர்ணவாதி குக்கலு ,
வருனாதி கசாயம்
வீரதவாதி கஷாயம்
No comments:
Post a Comment