google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips

Friday, January 31, 2014

Vacancy in Indian Railways

Job Opportunity in Indian Railways
இந்தியன் ரயில்வேயில் 26,570 பணியிடங்கள்

Indian Railways
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 26,570 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:  Centralized Employment Notice No. 01/2014
மொத்தக் காலியிடங்கள்: 26.570.
தமிழகத்துக்கு மட்டும் 1666
பொதுப்பிரிவினருக்கு 13,464
ஓபிசிபரிவினருக்கு 262
எஸ்சி பிரிவினருக்கு 4122
 எஸ்டி பிரிவினருக்கு 2464
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட்(ஏ.எல்.பி) மற்றும்டெக்னீசியன்
சம்பளம்: ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 30-க்குள் இருக்கவேண்டும்.
எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்டு டி.விமெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் போன்ற பிரிவுகளில் ஐடிஐமுடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிவுத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர கடைசித் தேதி: 10.02.2014
எழுத்துத்தேர்வு நடைபெற உள்ள தேதி: 15.06.2014

விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத்தேர்வு, கல்வித்தகுதி போன்ற விவரங்களை அறிய www.rrbchennai.gov.in  www.rrbbnc.gov.in www.rrbthiruvananthapuram.gov.in  பார்க்கவும்.

Monday, January 13, 2014

Paavai Pathippagam

Paavai Pathippagam is the best publishers of books and guides in English and Tamil. The aim of this publication is to provide best guides and notes to students for very cheap rates. 
Guides 
பாவை பதிப்பகம்         
பாவை என்றொரு பதிப்பகம்; மிகப்
பழமை வாய்ந்த பதிப்பகம் 
மதுரையம்பதிவாழ் நற்கருணை
நல்லோர் நடத்தும் பதிப்பகம்

நோக்கம் கொள்கை குறிக்கோள்
மிக நல்லனவாகும் அவர்தம்மிடம்
மாணவர் பலரும் பயனுற, மிக
மலிவான விலையில் நல் நூல்கள்

துணிவு நேர்மை முயற்சி நல்ல
பணிவு பண்பு பரிவு
வாழிய அவர்தம் தொண்டு, மேலும்
வாழிய வாழிய உலகு. 

மாணவர்களின் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் பாடநூல்களையும், “கைடுகள்” எனப்படும் வழிகாட்டி நூல்களையும் நல்ல தாளில் நன்முறையில் அச்சிட்டு வெளியிட்டு வரும் பாவை பதிப்பகம், மதுரையில் அமைந்துள்ளது. அவர்தம் தொண்டு தொடரவேண்டும் என்று விழைகிறேன்.
முகவரி
37 – A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை 625001 Phone: 0452 2628642.
Address
Paavai Pathippakam, 37-A, North Avani Moola Street, Madurai 625001. Phone: 0452 2628642

Friday, September 27, 2013

Seventh Pay Commission

ஏழாவது சம்பளக் கமிஷன் அமைகிறது

செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி 2013 அன்று, இந்திய மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கான ஊதியம், விலைவாசிக்கு ஏற்ப அமையவேண்டும் என்பதன்படி, ஏழாவது சம்பளக் கமிஷன் அமைய வேண்டும் என்று ஆணையிட்டு உள்ளது. இக்கமிஷனின் பரிந்துரைகள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல் படுத்தப்படும்.

இதனால் மத்திய அரசின்  ஐம்பது லட்சம்  ஊழியர்களும், முப்பது லட்சம் ஓய்வு ஊதியம் பெறுவோரும் பயன் பெறுவர்.

நான்காம் சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டது 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.

 ஐந்தாம் சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டது 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.

ஆறாம் சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து.


Tuesday, September 24, 2013

Contradictory Captions

படம் ஒன்று கருத்துகள் இரண்டு


24.09.2013 செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் பத்திரிக்கைகளை வாசித்துக்கொண்டிருந்தேன், மதுரையில். முதலில் பார்த்தது புதிதாய்த் தமிழில் வந்த ‘த ஹிந்து’ தமிழ் நாளிதழ். வாசிக்க நன்று. அடுத்துப் பார்த்தது தினமலர். அதுவும் நன்று. திடீரென்று எனக்கொரு ஷாக். அது என்ன? இரண்டுமே மதுரைப் பதிப்புகள். ஆனால் செய்திகளில் வேறுபாடு. எப்படி? பாருங்கள் படங்களை.
 கென்யா நாட்டில், நைரோபி நகரத்து வணிக வளாகத்தில்  பிணைக் கைதிகள் மீட்பு. செத்தவர்கள் இதுவரை எழுபது...

தி ஹிந்து நாளிதழ் விளக்கம்: காயமடைந்தவர்களை மீட்பதற்காக குண்டுமழையையும் பொருட்படுத்தாது விரையும் மருத்துவப் பணியாளர்கள்.   

தினமலர் நாளிதழ் விளக்கம்: கென்யா தலைநகர் நைரோபியில் நேற்றும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வணிக வளாகத்திற்குள் இருந்த மக்களை காப்பாற்ற வந்த போலீஸ் மற்றும் டாக்டர்கள் துப்பாக்கி குண்டுக்கு பயந்து  ஓடினர்.  

புண்பட்டவர்கள் என்பதை காயமடைந்தவர்கள் என்கிறது தி ஹிந்து. மருத்துவர்களை டாக்டர்கள் என்று அப்படியே போட்டிருக்கிறது தினமலர். கென்யா தலைநகர் என்பதைவிட கென்யாவின் தலைநகர் என்று போட்டிருக்கலாம். துப்பாக்கி குண்டுக்கு என்பதை விட துப்பாக்கிக் குண்டுக்கு என்று போட்டிருக்கலாம். மக்களை காப்பாற்ற என்பதை விட மக்களைக் காப்பாற்ற என்று எழுதியிருக்கலாம். வணிக வளாகத்திற்குள் என்பதைவிட வணிக வளாகத்துக்குள் என்பது சிறப்பு. துப்பாக்கி குண்டுக்கு என்று சொல்வதைவிட துப்பாக்கிக் குண்டுகளுக்கு என்று சொல்வது மேலானதுபோல் தெரிகிறது.

இவையெல்லாம் இருக்கட்டும், பொருட்குற்றம் இருப்பதை என்னவென்பது! முரண்பாடான கருத்துகளில் எது உண்மை? எது பொய்? 

Monday, April 29, 2013

How to face Interview



«ï˜ºèˆ «î˜M™ ðƒ«èŸð¶ âŠð®?

  • «ï˜ºèˆ «î˜¾‚°ˆ î£ñîñ£è„ ªê™ô‚ Ã죶. êKò£ù «ïóˆFŸ° ªê™½ƒèœ.
  • Ü¿ˆîñ£ù GøˆF™ à¬ì ÜEõ¬îˆ îM˜‚辋.
  • ÞÁ‚AŠH®‚°‹ à¬ìè¬÷ ÜEò£b˜èœ.
  • ÉŒ¬ñò£ù ݬìè¬÷ ÜE‰¶ ªê™½ƒèœ.
  • î¬ôº®¬ò ï¡° õ£KJ¼‚Al˜è÷£?
  • Gø‚è‡í£®è¬÷ ÜEò£b˜èœ.
  • õ£J™ ÅJƒè‹, 𣂰 «ð£¡øõŸ¬ø ªñ¡Á ªè£‡´ ªê™ô£b˜èœ.
  • ܬø‚°œ ªê¡ø¶‹ «î˜õ£÷˜èÀ‚° õí‚è‹ ªê£™½ƒèœ.
  • Þ¼‚¬èJ™ Üñó„ ªê£™½‹ õ¬óJ™ 裈F¼ƒèœ.
  • «è†èŠð´‹ Mù£‚è¬÷‚ èõùñ£è‚ «èÀƒèœ. ²¼‚èñ£èŠ ðF™ ÜO»ƒèœ. «èœM «è†ðõ¬ó «ï˜ºèñ£èŠ ð£˜ˆ¶ ðF™ ÜO»ƒèœ.
  • «èœM¬ò º¿¬ñò£è M÷ƒA‚ ªè£œÀƒèœ. ܬùˆ¶‚ «èœMèÀ‚°‹ êKò£èŠ ðF™ ÜO‚è ºò½ƒèœ. °óL™ î¡ù‹H‚¬è«ò£´‹ ݘõˆ«î£´‹ ðF™ ÜO»ƒèœ.
  • ï™ô ªñ£N ï¬ì¬ò‚ ¬èò£Àƒèœ. ªîOõ£èŠ «ð²ƒèœ.
  • «î¬õ‚° ÜFèñ£èŠ «ðê£b˜èœ. à‡¬ñò£ù ðF¬ô àœ÷ˆFL¼‰¶ ªê£™½ƒèœ. î¡ù‹H‚¬è«ò£´‹ ݘõˆ«î£´‹ ðF™ ÜO»ƒèœ.
  • Ü‰î «õ¬ô àƒèÀ‚° âšõ÷¾ º‚Aò‹ â¡Á è£†ì ºòô£b˜èœ. ñ£ø£è, Ü‰î «õ¬ô‚° âšõ÷¾ ÜFèð†ê Fø¬ñèœ àƒèOì‹ àœ÷ù â¡ð¬î‚ è£†ì ºŸð´ƒèœ.
  • «ï˜ºèˆ «î˜¾ ªêŒðõ˜èOì‹ õ£Fì «õ‡ì£‹.
  • Gî£ùˆ¬î‚ è¬ìH®»ƒèœ.
  • «î˜¾ º®‰î¶‹ «î˜¾‚ °¿Mù¼‚° ï¡P ÃPM†´ ªõOJ™ õó «õ‡´‹.

Monday, March 11, 2013

Puncture Story


பதினொன்றாம் தேதி பொன்னமராவதி 

பாதி ராத்திரியில் படுக்கையை விட்டேன். (உண்மையிலேயே சிவராத்திரி).
பக்குவமான தேநீர்; பெற்ற தந்தைக் களித்தேன்.
பறந்தேன் மதுரையை நோக்கி பைக்கில்.

பாதி வழியில் பங்க்ச்சர்!
பரிதவித்தேன்.
பார்த்தார் பஞ்சரை மெக்கானிக் பிரபு
பணம் செலவு  ரூபாய் நூறு.
 பிரிங்ஸு க்கு வந்தேன் லேட்டாய் !
பணச்செலவை ஈடுகட்ட 
பத்துநாள் வரவேண்டும் சைக்கிளில். 

Ponnamaravathi to Madurai

On the next day of Shiv Rathri (Siva Raaththiri), on motor bike Hero Honda CD 100 SS 2000 Model, Colour Red, an ex-serviceman, Indian Air Force veteran, after attending an old, aged, tinsmith father, Mr. M. Natarajan Achari, S/O Late Muthukumar Achari, Pudupatti.
While travelling Via Kattayandipatti Alagesan Hospital, Pariamaruthupatti (Pariamarudupatty), Nerkuppai (Nerkkuppai), Athikkadu Thekkur, Maruthupatti (Marudupatti), Muraiyur (Muraiyoor), Soorakkudi (Surakudi / Surakkudi), Kozhikkudippatti, (Kolikudipatti), Muthuchamipatti (muthusamypatty), erumapatti, Maavoorani othakadai Poomani Manikandan Hotel, Keezhaiyur (Keezhaiyoor / Keelaiyur), Therkkutheru, Keezhavalavu, (Keelavalavu), naavinippatti, (Navinipatty / Navinipatti), Koothappanpatti, Abeam Melur, Surakkundu, Muni Koil, Chinna Soorakkundu, Ayilangudi, Attapatti, Toll Gate, Chittampatti, Kathapatti, Malayalathanpatti, Abeam TVS Sri Chakra Rubber Factory, Abeam Yanaimalai, Y. Oththakkadai (othakadai), Madurai Bench of Madras High Court Uthangudi, Meenakshi Mission Hospital, Maatuthavani, Poo market (floral Bazaar / Flower Market), Santhai (sandai), Raja Muthaiah Mandram, Eves era, Waalai, Labour Office, Lady doak College, Provident Fund Office, Kendriya Vidhyalaya Narimedu, Sriram Chit, Bibikulam, Uzhavar Sandhai, Mahatma Gandhi Nagar, Sambandar alangulam-for duty to Andalpuram Via Mudakkaththan, Meenambalpuram (Meenakshipuram), Abeam Sellur 60 feet road, Sellur 50 feet road, LIC, near Thatthaneri, Vaigai river, Raja Mill Road, near Gnayitrukkilamai Santhai, Meenakshi Bazaar, Main Post Office, Abeam Railway Junction, avoiding Periyar Bus Stand, abeam Shopping Complex Bus stand, Andalpuram Near Pazhanganatham(Palanganatham) Sai Baba Temple, Vasan Medicals, Annachi kadai, Vasudara.


Wednesday, November 28, 2012

Nilavukku enmel

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது

கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்
கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்
கணையாய் பாய்கிறது

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
விரட்டுவதேனடியோ

உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏனடியோ

திருமண நாளில் மணவறை மீது
இருப்பவன் நான் தானே
என்னை ஒரு முறை பார்த்து ஓரக் கண்ணாலே
சிரிப்பவள் நீதானே

சித்திரை நிலவே அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு

உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு
பார்வையை திறந்து விடு