Job Opportunity in Indian Railways
இந்தியன் ரயில்வேயில் 26,570 பணியிடங்கள்
Indian Railways |
இந்தியன் ரயில்வேயில்
காலியாக உள்ள 26,570 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: Centralized Employment Notice No. 01/2014
மொத்தக்
காலியிடங்கள்: 26.570.
தமிழகத்துக்கு
மட்டும் 1666
பொதுப்பிரிவினருக்கு
13,464
ஓபிசிபரிவினருக்கு
262
எஸ்சி
பிரிவினருக்கு 4122
எஸ்டி பிரிவினருக்கு 2464
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட்(ஏ.எல்.பி)
மற்றும்டெக்னீசியன்
சம்பளம்: ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 30-க்குள் இருக்கவேண்டும்.
எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்டு டி.விமெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் போன்ற பிரிவுகளில் ஐடிஐமுடித்திருக்க
வேண்டும்.
தேர்வு
செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிவுத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர கடைசித் தேதி: 10.02.2014
எழுத்துத்தேர்வு
நடைபெற உள்ள தேதி: 15.06.2014
விண்ணப்பிக்கும்
முறை, எழுத்துத்தேர்வு, கல்வித்தகுதி
போன்ற விவரங்களை அறிய www.rrbchennai.gov.in www.rrbbnc.gov.in www.rrbthiruvananthapuram.gov.in பார்க்கவும்.
No comments:
Post a Comment