சோழவந்தான் சத்யா பதிப்பகம், குரு தமிழ் உரை என்னும் ஒரு அருமையான தமிழ்த் துணைவனை வெளியிட்டுள்ளது. இது பாரதியார் பல்கலைக்கழகம் இளநிலைப் பட்ட வகுப்பு மூன்றாம் பருவத்துப் பொதுத் தமிழுக்கானது. சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
விலை: 150 ரூபாய்
9943056495 என்ற எண்ணில் விவரம் அறியலாம்.
பாடத்திட்டம் (Syllabus)
பொதுத்தமிழ் – 3
Unit I: பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் - மங்கல
வாழ்த்துப் பாடல்-இளங்கோவடிகள்
2. மணிமேகலை - சிறைக் கோட்டம் அறக் கோட்டமாக்கிய
காதை – சீத்தலைச்
சாத்தனார்
3. சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம்-(பாடல் 30 - 70) - திருத்தக்கதேவர்
Unit II: சமய இலக்கியங்கள்
1. பெரியபுராணம் - திருநீலகண்டநாயனார் புராணம்- சேக்கிழார்
2. கம்பராமாயணம் - கங்கைப் படலம் (1-27)-கம்பர்
3. தேம்பாவணி-நாட்டுப்படலம் - வீரமாமுனிவர்
(பாடல் எண் 14–45)
Unit III: புதினம்
1. ஆத்மாவின் ராகங்கள் - நா. பார்த்தசாரதி
- சமூகப் புதினம்
- பாவை பப்ளிகேஷன்ஸ் சென்னை-14
Unit IV: பாடம் சார்ந்த இலக்கிய வரலாறு
1. ஐம்பெருங்காப்பியங்கள்
2. ஐஞ்சிறுகாப்பியங்கள்
3. புதினத்தின்
தோற்றமும் வளர்ச்சியும்
பாட நூல்
தமிழ் இலக்கிய வரலாறு
- முனைவர் ப. இப்ராஹிம்
- வெளியீடு: நியூசெஞ்சுரி
புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை
Unit V: இலக்கணம் /மொழித்திறன்
1. பாவகைகள் - வெண்பா, ஆசிரியப்பா
2. அணிகள் - உவமை, உருவகம்
3. கட்டுரை எழுதுதல்:
அ இலக்கியக் கட்டுரைகள்
ஆ அறிவியல் கட்டுரைகள்
REFERENCE BOOKS
தமிழ் இலக்கிய வரலாறு – சி. பாலசுப்பிரமணியன்
புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு –தமிழண்ணல்
வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு- எஃப்.பாக்கியமேரி




No comments:
Post a Comment