Employment in Army
இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் பணி
இந்திய ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் குறுகிய கால நிலைக்கான பணியிடங்களை நிரப்ப, தகுதியான ஆண் பெண் இரு பிரிவினரிடமிருந்தும் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்தக் காலியிடங்கள்: 119 (ஆண்கள் 100, பெண்கள் 19)
துறைகள்: சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கானிகல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், ஏரோநாட்டிக்ஸ்,
ஏவியேஷன், மெட்டல்லர்ஜி, எக்ஸ்ப்ளோசிவ்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்யூனிகேஷன், புட் டெக்னாலஜி, ஐ.டி.,
வயது: 20 - 27க்குள். (02.10.1987 முதல் 01.10.1994 க்குள் பிறந்திருக்க வேண்டும்)
கல்வித் தகுதி: தேர்ந்தெடுக்கும் பிரிவில் பி.இ., அல்லது
பி.டெக்., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்.
இறுதியாண்டில் படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
உடற்தகுதி:
உயரம்: ஆண்கள் குறைந்த பட்சம் 157.5 செ.மீ ம்
இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ. ம்
இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி., நேர்காணல்,
குரூப் டெஸ்ட்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறை.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.03.2014
விவரங்கள் www.joinindianarmy.nic.in
No comments:
Post a Comment