Trainee Job
பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் டிரெய்னி பணி
பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் பிரிவுக்கான
டிரெய்னி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள்:
·
பிட்டர் - 12
·
மெக்கானிக் - ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி - 5
·
எலக்ட்ரீசியன் - 8
·
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 8
வயது வரம்பு: 01.10.2014 அன்று 20 முதல் 21
வயதிற்குள்.
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர கடைசித் தேதி: 15.02.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Principal BMR Training institute, S. V. Road Baiyappanhalli
Depot, Bangalore 560038
முழு விவரங்கள் http://bmrc.co.in/pdf/careers/TRADE%20APPRENTICES.pdf
No comments:
Post a Comment