google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: January 2010

Thursday, January 7, 2010

Cracked feet

பித்தவெடிப்பு மறைய


  • பாதங்களைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.
  • வெறுங்காலில் நடக்காதீர்கள்.
  • பப்பாளி பழத்தை நன்கு அரைத்து வெடிப்புகளில் தேய்த்து உலர விடவும். பிறகு தண்ணீரால் கழுவவும்.

  • மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்புகளில் தேய்த்து உலர விடவும்.

  • இதமான வெந்நீரில் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் உப்பையும் கலந்து பாதங்களைச் சிறிது நேரம் ஊறவைத்து, சொரசொரப்பான கல்லில் தேய்த்துக் கழுவவும்.
  • கால் பாதத்தில் லேசான எண்ணெய்ப் பசை இருப்பதுபோல் பார்த்துக்கொண்டால் பித்தவெடிப்பு வராது.
  • தூங்குவதற்கு முன் பாதங்களில் சிறிது எண்ணெய் தடவி சாக்ஸ் அணிந்து கொண்டால் நல்லது.
  • பகலில் ஷூ அணிந்தால் நன்று.
Visit for more

http://severaltips.blogspot.com/2008/10/home-treatment-for-cracked-feet-heel-to.html