பிள்ளையார், கணபதி, கணேஷ், கணேசர், கணநாதர், விக்னேஷ், விக்னேஸ்வரர், விநாயகர், கஜமுகன் என்று சிறப்பாக அழைக்கப்படும் முழுமுதற் பொருளாகிய கடவுளுக்குச் செய்யப்படும் அபிஷேகங்களின் பலன்கள்.
- மாம்பழச்சாறு அபிஷேகம் - வெற்றி
- பஞ்சாமிர்தம் அபிஷேகம் (பஞ்சாமிர்த அபிஷேகம்) - அளவற்ற செல்வம்
- இளநீர் அபிஷேகம் - உயர்ந்த பதவி
- பால் அபிஷேகம் (பாலாபிஷேகம் / பாலபிஷேகம்) - ஆயுள் விருத்தி
- தயிர் அபிஷேகம் - புத்திர பாக்கியம்
- சர்க்கரை அபிஷேகம் - வெற்றி
- அன்னாபிஷேகம் (அன்னம் = சாதம்) - சகல நன்மை
- பன்னீர் அபிஷேகம் - மட்டற்ற மகிழ்ச்சி, நிம்மதி
- விபூதி (திருநீறு) அபிஷேகம் - மேலான பதவி, வாக்கு மேன்மை
- நல்லெண்ணெய் அபிஷேகம் - நல்ல உடல் நலம் (ஆரோக்கியம்) கிட்டும், நஞ்சு காய்ச்சல் (நச்சுக் காய்ச்சல் / விஷ ஜு ரம்) நீங்கும்.
No comments:
Post a Comment