சோழவந்தான் சத்யா பதிப்பகம், குரு தமிழ் உரை என்னும் ஒரு அருமையான தமிழ்த் துணைவனை வெளியிட்டுள்ளது. இது பாரதியார் பல்கலைக்கழகம் இளநிலைப் பட்ட வகுப்பு முதல் பருவத்துப் பொதுத் தமிழுக்கானது. சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
விலை: 120 ரூபாய்
9943056495 என்ற எண்ணில் விபரம் அறியலாம்.
பொருளடக்கம்
அலகு 1 மரபுக் கவிதை
தமிழ்த் தெய்வ வணக்கம் - பெ.சுந்தரனார்
நாட்டு வணக்கம் - பாரதியார்
சிறுத்தையே வெளியில் வா - பாரதிதாசன்
புத்தரும் சிறுவனும் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
மொழியுணர்ச்சி - முடியரசன்
விடுதலை - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
நெய்வேலி நாம் பெற்ற பேறு -தமிழ்ஒளி
இயற்கை - சுரதா
அலகு - 2 புதுக்கவிதை
ஒப்பிலாத சமுதாயம் - அப்துல்ரகுமான்
நகைத்துளிப்பா (சென்ரியூ), இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ ) - ஈரோடு தமிழன்பன்
நழுவும் பருவம் - சிற்பி பாலசுப்பிரமணியம்
கதறுகிறேன் - தேனரசன்
தந்தை மகற்காற்றும் உதவி - புவியரசன்
மழைக்காலப் பூக்கள் - வைரமுத்து
அம்மா - இளம்பிறை
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் - தாமரை
அலகு - 3 சிறுகதைகள்
ஆற்றங்கரைப் பிள்ளையார் - புதுமைப்பித்தன்
முள்முடி - தி. ஜானகிராமன்
காகித உறவு - க.சமுத்திரம்
கரு - உமாமகேஸ்வரி
வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை - அம்பை
மாப்பளே இரயிலுப் பாக்க போலாமா? - பட்சி
ஒரு ஸ்கூல் கோயிலாகிறது - மாத்தளை சோமு
நூலகத்தில் ஒரு தளபதி - இடாலோ கல்வினா (தமிழாக்கம் – மாதவன்)
அலகு - 4 பாடம் சார்ந்த இலக்கிய வரலாறு
இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிதைகள்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
அலகு -5 இலக்கணம் / மொழித்திறன்
பொருள் பொதிந்த சொற்றொடர் அமைத்தல்
ஓர் எழுத்து ஒரு மொழி
வேற்றுமை உருபுகள்
திணை, பால், எண், இடம்
மொழி பெயர்ப்பு - ஆங்கிலத்திலிருந்து தமிழ்
அ. பொது நிலை ஆ. அலுவலக நிலை