Tips in Tamil
Sunday, April 17, 2011
Madurai Meenakshi Amman temple at night
Click this Meenatchi Amman Temple View Night in Madurai : Madurai Photos : Madurai Pictures : India Photos
Friday, April 15, 2011
Sunday, April 10, 2011
TASMAC holiday
டாஸ்மாக் விடுமுறை
தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், 11 ஏப்ரல் 2011 மாலை 5 மணிக்கு மூடப்பட்டு, 14 ஏப்ரல் 2011 ஆம் தேதி திறக்கப்படவுள்ளன.
Labels:
TASMAC holiday
Thursday, March 3, 2011
Kalyaana Samayal Sadham
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
கல்யாண ... சமையல் சாதம்...
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
அந்தார பஜ்ஜி அங்கே
ஜும்சார சொஜ்ஜி இங்கே
அந்தார பஜ்ஜி அங்கே
ஜும்சார சொஜ்ஜி இங்கே
சந்தோசம் மீறி பொங்க!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
இதுவே எனக்கு திங்க!
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
புளியோதரையும் சோறு
மிக பொருத்தமாய் சாம்பாரு
புளியோதரையும் சோறு
மிக பொருத்தமாய் சாம்பாரு
பூரி கிழங்கு பாரு!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
இதுவே எனக்கு ஜோரு!
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹா!
ஜோரானா பேணி லட்டு
சுவையான சீனி புட்டு
ஜோரானா பேணி லட்டு
சுவையான சீனி புட்டு
ஏராளமான தட்டு!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
இனி இஷ்டம் போல வெட்டு!
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவ பிரசாதம்
இதுவே எனக்கு போதும்!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா!
Subscribe to:
Posts (Atom)