Sunday, February 2, 2014

Job in Bangalore Metro Railway

Trainee Job

பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் டிரெய்னி பணி

பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் பிரிவுக்கான டிரெய்னி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான காலியிடங்கள்:

·         பிட்டர் - 12
·         மெக்கானிக் - ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி - 5
·         எலக்ட்ரீசியன் - 8
·         எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 8

வயது வரம்பு: 01.10.2014  அன்று 20 முதல் 21 வயதிற்குள்.

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர கடைசித் தேதி: 15.02.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Principal BMR Training institute, S. V. Road Baiyappanhalli Depot, Bangalore 560038
முழு விவரங்கள்  http://bmrc.co.in/pdf/careers/TRADE%20APPRENTICES.pdf


No comments:

Post a Comment

Tamil endraal athai thamizh endru Kollalaamaa? தமிழ் என்றால் அதைத் தமிழென்று கொள்ளலாமா?