google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: January 2014

Friday, January 31, 2014

Vacancy in Indian Railways

Job Opportunity in Indian Railways
இந்தியன் ரயில்வேயில் 26,570 பணியிடங்கள்

Indian Railways
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 26,570 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:  Centralized Employment Notice No. 01/2014
மொத்தக் காலியிடங்கள்: 26.570.
தமிழகத்துக்கு மட்டும் 1666
பொதுப்பிரிவினருக்கு 13,464
ஓபிசிபரிவினருக்கு 262
எஸ்சி பிரிவினருக்கு 4122
 எஸ்டி பிரிவினருக்கு 2464
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட்(ஏ.எல்.பி) மற்றும்டெக்னீசியன்
சம்பளம்: ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 30-க்குள் இருக்கவேண்டும்.
எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்டு டி.விமெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் போன்ற பிரிவுகளில் ஐடிஐமுடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிவுத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர கடைசித் தேதி: 10.02.2014
எழுத்துத்தேர்வு நடைபெற உள்ள தேதி: 15.06.2014

விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத்தேர்வு, கல்வித்தகுதி போன்ற விவரங்களை அறிய www.rrbchennai.gov.in  www.rrbbnc.gov.in www.rrbthiruvananthapuram.gov.in  பார்க்கவும்.

Monday, January 13, 2014

Paavai Pathippagam

Paavai Pathippagam is the best publishers of books and guides in English and Tamil. The aim of this publication is to provide best guides and notes to students for very cheap rates. 
Guides 
பாவை பதிப்பகம்         
பாவை என்றொரு பதிப்பகம்; மிகப்
பழமை வாய்ந்த பதிப்பகம் 
மதுரையம்பதிவாழ் நற்கருணை
நல்லோர் நடத்தும் பதிப்பகம்

நோக்கம் கொள்கை குறிக்கோள்
மிக நல்லனவாகும் அவர்தம்மிடம்
மாணவர் பலரும் பயனுற, மிக
மலிவான விலையில் நல் நூல்கள்

துணிவு நேர்மை முயற்சி நல்ல
பணிவு பண்பு பரிவு
வாழிய அவர்தம் தொண்டு, மேலும்
வாழிய வாழிய உலகு. 

மாணவர்களின் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் பாடநூல்களையும், “கைடுகள்” எனப்படும் வழிகாட்டி நூல்களையும் நல்ல தாளில் நன்முறையில் அச்சிட்டு வெளியிட்டு வரும் பாவை பதிப்பகம், மதுரையில் அமைந்துள்ளது. அவர்தம் தொண்டு தொடரவேண்டும் என்று விழைகிறேன்.
முகவரி
37 – A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை 625001 Phone: 0452 2628642.
Address
Paavai Pathippakam, 37-A, North Avani Moola Street, Madurai 625001. Phone: 0452 2628642