google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: December 2010

Saturday, December 18, 2010

Kalaimagal Potri


  1. ஓம் அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி
  2. ஓம் செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி
  3. ஓம் ஆட்சிகொள் அரசரும் அழியாய் போற்றி
  4. ஓம் காட்சிசேர் புலவர்பல் கனிவோய் போற்றி
  5. ஓம் இல்லக விளக்கம் இறைவி போற்றி
  6. ஓம் நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி
  7. ஓம் ஈரமார் நெஞ்சினர் இடந்தோய் போற்றி
  8. ஓம் ஆரமார் தொடையால் அணிவோய் போற்றி
  9. ஓம் உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி
  10. ஓம் அலகில் உயர்கிறி வளிப்போய் போற்றி

  1. ஓம் ஊனமில் வெள்ளை உருவினாய் போற்றி
  2. ஓம் கானக் குயில்மொழிக் கன்னியே போற்றி
  3. ஓம் எண்ணிலாப் புகழுடை எந்தாய் போற்றி
  4. ஓம் பண்ணியல் தமிழின் பாவாய் போற்றி
  5. ஓம் ஏழுல குந்தொழும் இறைவி போற்றி
  6. ஓம் சூழுநல் அன்பரின் துணைத்தாய் போற்றி
  7. ஓம் ஐதுசேர் வெண்கலை ஆடையாய் போற்றி
  8. ஓம் மைதீர் முத்து மாலையாய் போற்றி
  9. ஓம் ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி
  10. ஓம் வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி

  1. ஓம் ஓம் ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
  2. ஓம் போதுசேர் அருட்கண் பொற்கொடி போற்றி
  3. ஓம் ஒளைவைமூ தாட்டியாய் ஆனாய் போற்றி
  4. ஓம் கௌவையே இல்லாக் கலைமகள் போற்றி
  5. ஓம் கல்விக் கரசே கலைக்கடல் போற்றி
  6. ஓம் நல்விற் புருவ நங்காய் போற்றி
  7. ஓம் செங்கையில் புத்தகம் சேர்த்தாய் போற்றி
  8. ஓம் அங்கையில் படிகம் அடக்கியோய் போற்றி
  9. ஓம் சமை குண் டிகைக்கைத் தாயே போற்றி
  10. ஓம் அமைவுகொள் ஞான அருட்கையாய் போற்றி

  1. ஓம் அஞ்சலென் றருள்தரும் அன்னே போற்றி
  2. ஓம் மடமறு நான்முகன் வாழ்வே போற்றி
  3. ஓம் திடமுறு செந்தமிழ்த் தெளிவே போற்றி
  4. ஓம் கண்கண்ட தெய்வக் கண்மனி போற்றி
  5. ஓம் பண்கண்ட பாவிற் படர்ந்தனை போற்றி
  6. ஓம் தந்தையும் தாயுமாய்த் தீழைப்போய் போற்றி
  7. ஓம் மைந்தரோ டொக்கலாய் வளர்வோய் போற்றி
  8. ஓம் நல்லோர் சொற்படி நடப்போய் போற்றி
  9. ஓம் பல்லோர் பரவும் பனுவலோய் போற்றி
  10. ஓம் மன்னரும் வணங்க வைப்போய் போற்றி

  1. ஓம் உன்னரும் பெருமை உடையோய் போற்றி
  2. ஓம் யாவர்க்கும் இசைந்த யாயே போற்றி
  3. ஓம் பாவும் பொருளுமாய்ப் படர்வோய் போற்றி
  4. ஓம் பூரப் பரிவரு பொற்கொடி போற்றி
  5. ஓம் வார நெஞ்சினர் வழித்துணை போற்றி
  6. ஓம் சிலம்பொலிச் சிற்றடித் திருவருள் போற்றி
  7. ஓம் நல<<உமை இடக்கணாம் நாயகி போற்றி
  8. ஓம் வள்ளைக் கொடிச் செவி மானே போற்றி
  9. ஓம் பிள்ளை மொழித் தமிழ்ப் பிராட்டி போற்றி
  10. ஓம் அழகின் உருவே அணங்கே போற்றி

  1. ஓம் பழகு தமிழின் பண்ணே போற்றி
  2. ஓம் இளமை குன்றா ஏந்திழாய் போற்றி
  3. ஓம் வளமை குளிர்மை மன்னினாய் போற்றி
  4. ஓம் அறனும் பொருளும் அருள்வோய் போற்றி
  5. ஓம் வறனறு இன்பம் மலிந்தோய் போற்றி
  6. ஓம் சொன்ன கலைகளின் தொடர்பே போற்றி
  7. ஓம் மன்னிய முத்தின் வயங்குவாய் போற்றி
  8. ஓம் கம்பர்க் கருளிய கருத்தே போற்றி
  9. ஓம் நம்பினோர்க் கின்பருள் நல்லோய் போற்றி
  10. ஓம் காண்டகும் எண்ணென் கலையாய் போற்றி

  1. ஓம் வேண்டா வெண்மையை விலக்குவாய் போற்றி
  2. ஓம் கிட்டற் கரிய கிளிமொழி போற்றி
  3. ஓம் வெட்ட வெளியாம் விமலை போற்றி
  4. ஓம் கீர்த்தியார் வாணியாம் கேடிலாய் போற்றி
  5. ஓம் ஆர்த்தியார் அன்பரின் அகத்தாய் போற்றி
  6. ஓம் குமர குருபரர்க் குதவினோய் போற்றி
  7. ஓம் அமரரும் வணங்கும் அம்மே போற்றி
  8. ஓம் கூர்மையும் சீர்மையும் கொண்டோய் போற்றி
  9. ஓம் ஆர்வலர் ஏத்த அருள்வோய் போற்றி
  10. ஓம் கெடலரும் பாவின் கிழத்தி போற்றி

  1. ஓம் விடலரும் அறிவின் வித்தே போற்றி
  2. ஓம் கேள்வி கல்விக் கிழமையோய் போற்றி
  3. ஓம் ஆள்வினை அருளும் அமிழ்தே போற்றி
  4. ஓம் கையகக் கழுநிர்க் கலைமகள் போற்றி
  5. ஓம் பொய்தீர் அருங்கலைப் பொருளே போற்றி
  6. ஓம் கொன்டற் கூந்தற் கொம்பே போற்றி
  7. ஓம் வண்டமிழ் வடமொழி வளனே போற்றி
  8. ஓம் கோதில் பலமொழிக் குருந்தே போற்றி
  9. ஓம் போதில் உறையும் பொன்னே போற்றி
  10. ஓம் சங்கொத் தொளிர்நிறத் தாளே போற்றி

  1. ஓம் அங்கண் அருள்நிறை அம்மா போற்றி
  2. ஓம் சாதலும் பிறத்தலும் தவிர்ந்தோய் போற்றி
  3. ஓம் போதலும் இருத்தலும் போக்கினோய் போற்றி
  4. ஓம் சினமும் செற்றமும் தீர்ந்தோய் போற்றி
  5. ஓம் மனமும் கடந்த மறைபொருள் போற்றி
  6. ஓம் சீரார் சிந்தா தேவியே போற்றி
  7. ஓம் ஏரார் செழுங்கலை இன்பே போற்றி
  8. ஓம் சுடரே விளக்கே தூயாய் போற்றி
  9. ஓம் இடரே களையும் இயல்பினாய் போற்றி
  10. ஓம் சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி

  1. ஓம் ஏழுறும் இசையின் இசைவே போற்றி
  2. ஓம் செவ்விய முத்தமிழ்த் திறனே போற்றி
  3. ஓம் ஒளவியம் அறுக்கும் அரசி போற்றி
  4. ஓம் சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி
  5. ஓம் பாவடிப் பயனே படைத்தருள் போற்றி
  6. ஓம் சைவம் தாங்கும் தனிக்கொடி போற்றி
  7. ஓம் மையெலாம் போக்கும் மருந்தே போற்றி
  8. ஓம் சொல்லோடு பொருளின் சுவையருள் போற்றி
  9. ஓம் அல்லொடு பகலுன் அடைக்கலம் போற்றி
  10. ஓம் சோர்விலா அறிவின் தொடர்பே போற்றி

  1. ஓம் தீர்விலா நுண்கலைத் திறனே போற்றி
  2. ஓம் தமிழ்க்கலை தமிழ்ச்சுவை தந்தருள் போற்றி
  3. ஓம் தமிழ்மந் திரமொழித் தண்பயன் போற்றி
  4. ஓம் தாயே நின்னருள் தந்தாள் போற்றி
  5. ஓம் தாயேநின் திருவடி தொழுதனம் போற்றி
  6. ஓம் திருவுடன் கல்வித் திறனருள் போற்றி
  7. ஓம் இருநிலத் தின்பம் எமக்கருள் போற்றி
  8. ஓம் பிரம்மனின் பத்தினியே போற்றி போற்றி

Angala Parameshwai Potri


  1. ஓம் அங்காளீஸ்வரியாயினி போற்றி
  2. ஓம் அம்ச பிரகாயினி போற்றி
  3. ஓம் அம்பிகாயாயினி போற்றி
  4. ஓம் நவபஞ்சனியாய போற்றி
  5. ஓம் ஆதிலக்ஷ்மியாய போற்றி
  6. ஓம் குருசாந்தியே போற்றி
  7. ஓம் குருநாராயணி போற்றி
  8. ஓம் பஞ்சமூர்த்தியே போற்றி
  9. ஓம் பரமேஸ்வரியே போற்றி
  10. ஓம் பவ்யாயினி போற்றி

  1. ஓம் பராசக்தி போற்றி
  2. ஓம் அங்காளீஸ்வரி போற்றி
  3. ஓம் ஆதியே போற்றி
  4. ஓம் மகாதேவித்யை போற்றி
  5. ஓம் மகாதேவியே போற்றி
  6. ஓம் மகாகாளியை போற்றி
  7. ஓம் காமப்பிரியாயை போற்றி
  8. ஓம் காமினியை போற்றி
  9. ஓம் அஸ்டவர்க்காயை போற்றி
  10. ஓம் அம்பிகையே போற்றி

  1. ஓம் அனுப்பிரியை போற்றி
  2. ஓம் அங்கபூரணியை போற்றி
  3. ஓம் நாரணி போற்றி
  4. ஓம் நவசக்தியாயினி போற்றி
  5. ஓம் பஞ்சசக்தியாயினி போற்றி
  6. ஓம் இப்பிரித்யை போற்றி
  7. ஓம் பிரவதாயை போற்றி
  8. ஓம் பிரம்மகுருவை போற்றி
  9. ஓம் பிரம்மாட்ஷியை போற்றி
  10. ஓம் இப்பிருர்த்யை போற்றி

  1. ஓம் ஆதித்யை போற்றி
  2. ஓம் மஹாத்யை போற்றி
  3. ஓம் மாலினியை போற்றி
  4. ஓம் குங்மாயை போற்றி
  5. ஓம் ஷிவாயனியை போற்றி
  6. ஓம் சக்தியாயினியை போற்றி
  7. ஓம் சூலதாரியை போற்றி
  8. ஓம் கபாலதாரினியை போற்றி
  9. ஓம் கத்தியாயினி போற்றி
  10. ஓம் காத்யாயினி போற்றி

  1. ஓம் சித்தியாயினி போற்றி
  2. ஓம் அங்கபூரணியாயினி போற்றி
  3. ஓம் அகிலாண்ட நாயகி போற்றி
  4. ஓம் பரமாத்மாயினி போற்றி
  5. ஓம் திவிதாயினி போற்றி
  6. ஓம் தீட்சதாயினி போற்றி
  7. ஓம் திலிமங்களாயினி போற்றி
  8. ஓம் தீப்தாயினி போற்றி
  9. ஓம் பிரஷ்டி போற்றி
  10. ஓம் பிவாட்சியண்யை போற்றி

  1. ஓம் நமன்ஷிண்யை போற்றி
  2. ஓம் நவகோடியை போற்றி
  3. ஓம் நவப்பிரதாயை போற்றி
  4. ஓம் நளாட்சியை போற்றி
  5. ஓம் மஞ்சுளா போற்றி
  6. ஓம் சக்தியாயினி போற்றி
  7. ஓம் மகாபதாயை போற்றி
  8. ஓம் மகாட்சியை போற்றி
  9. ஓம் மனோ பீஜாயை போற்றி
  10. ஓம் மாமங்கு ஜாயை போற்றி

  1. ஓம் அம்சவதாயை போற்றி
  2. ஓம் அங்காளியை போற்றி
  3. ஓம் திலிதாங்காயை போற்றி
  4. ஓம் திவிமங்களாயை போற்றி
  5. ஓம் திருபூஜாம்பதியை போற்றி
  6. ஓம் திருமாத்யை போற்றி
  7. ஓம் திரிசூலியே போற்றி
  8. ஓம் திவ்யை போற்றி
  9. ஓம் திருமஞ்சதை போற்றி
  10. ஓம் குமாயை போற்றி

  1. ஓம் தேவியை போற்றி
  2. ஓம் காளியை போற்றி
  3. ஓம் சிவாயை போற்றி
  4. ஓம் அனுப்பிரியை போற்றி
  5. ஓம் ஆத்மாயை போற்றி
  6. ஓம் ஆத்யை போற்றி
  7. ஓம் பவ்யை போற்றி
  8. ஓம் பாதித்யை போற்றி
  9. ஓம் அனுப்பிரியையாயை போற்றி
  10. ஓம் காமாயை போற்றி

  1. ஓம் காலதரியை போற்றி
  2. ஓம் காத்யாயினி போற்றி
  3. ஓம் அம்சவதாயை போற்றி
  4. ஓம் பிரபாயை போற்றி
  5. ஓம் பரபதியை போற்றி
  6. ஓம் பிங்களாயை போற்றி
  7. ஓம் பிரத்யை போற்றி
  8. ஓம் அனுஷ்டாயை போற்றி
  9. ஓம் தேவித்யை போற்றி
  10. ஓம் ஆதித்யை போற்றி

  1. ஓம் மாரித்யை போற்றி
  2. ஓம் மகாபலாயை போற்றி
  3. ஓம் மகாசக்தியை போற்றி
  4. ஓம் மனோகரியை போற்றி
  5. ஓம் ஆதிபராசக்தியே போற்றி
  6. ஓம் அம்சாயை போற்றி
  7. ஓம் ஆத்ம பிரத்யை போற்றி
  8. ஓம் அனுப்பிரயை போற்றி
  9. ஓம் அனுமந்தாயை போற்றி
  10. ஓம் சிவஹரியை போற்றி

  1. ஓம் வராகியை போற்றி
  2. ஓம் வம்ச பிரத்யை போற்றி
  3. ஓம் அகம் பூஜிதாயை போற்றி
  4. ஓம் அங்காளீஸ்வரியே போற்றி
  5. ஓம் ஈஸ்வரியே போற்றி
  6. ஓம் மீனாட்சியே போற்றி
  7. ஓம் காமாட்சியே போற்றி
  8. ஓம் விசாலாட்சியே போற்றி