google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: மாயாபஜார் கல்யாண சமையல் சாதம்

Sunday, September 19, 2010

மாயாபஜார் கல்யாண சமையல் சாதம்

திருச்சி லோகநாதன் மாயாபஜார் படத்துக்காகப் பாடியது 

ஹஹ்ஹஹஹஹா

கல்யாண சமையல் சாதம் ஹஹ்ஹஹஹஹா

கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்
அந்த கௌரவப் ப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்

ஹஹ்ஹஹஹஹஹ ஹஹ்ஹஹஹஹஹ
ஹஹ்ஹஹஹஹா

அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே
அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே
சந்தோஷ மீறிப் பொங்க ஹஹ்ஹஹஹஹா
இதுவே எனக்குத் திங்க

கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்
அந்த கௌரவப் ப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்

ஹஹ்ஹஹஹஹஹ ஹஹ்ஹஹஹஹஹ
ஹஹ்ஹஹஹஹா

புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு

பூரிக் கிழங்கும் பாரு ஹஹஹஹஹஹா
இதுவே எனக்கு ஜோரு

கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்
அந்த கௌரவப் ப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
ஹஹ்ஹஹஹஹஹ ஹஹ்ஹஹஹஹஹ
ஹஹ்ஹஹஹஹா

ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு
ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு
ஏராளமான தட்டு ஹஹஹஹஹஹா
இனி இஷ்டம் போல வெட்டு

No comments: