google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tips: 108 திவ்ய தேசங்கள் ( Divya Desangal )

Wednesday, August 25, 2010

108 திவ்ய தேசங்கள் ( Divya Desangal )


  1. திருப்பரமபதம்
  2. திருப்பாற் கடல்
  3. திருவேங்கடம் (திருப்பதி)
  4. திருச்சிங்கவேள் குன்றம் (அகோபிலம்)
  5. திருத்துவாரகை
  6. திருவாய்ப்பாடி (கோகுலம்)
  7. வடமதுரை (மதுரா)
  8. திருச்சாளக் கிராமம்
  9. திருவதரி யாசிரமம் (பத்திரி நாத்)
  10. திருவரங்கம்
  11. திருக்கண்டங்கடிநகர் (தேவப்பிரயாகை)
  12. திருப்பிருதி (ஜோஷிமட் - நத்தப்பிரயாகை)
  13. திருநைமி சாரண்யம்
  14. திரு அயோத்தி
  15. திருக்கடிகை (சோளிங்கபுரம்)
  16. திருக்கடல் மல்லை (மகாபலிபுரம்)
  17. திருவிடந்தை
  18. திருநீர் மலை
  19. திருவல்லிக்கேணி
  20. திருஎவ்வுளூர் (திருவள்ளூர்)
  21. திருநின்றவூர்
  22. திருப்புட் குழி
  23. திருப்பரமேச்சுர விண்ணகரம்
  24. திருப்பவள வண்ணம் (காஞ்சிபுரம்)
  25. திருகள்வனூர் (காஞ்சிபுரம்)
  26. திருக்காரார்வானம் (காஞ்சிபுரம்)
  27. திருக்காரகம் (காஞ்சிபுரம்)
  28. திருவெஃகா (காஞ்சிபுரம்)
  29. திருஊரகம் (காஞ்சிபுரம்)
  30. திருநிலாத்திங்கள் துண்டப்பெருமாள்
  31. திருப்பாடகம் (காஞ்சிபுரம்)
  32. திருநீரகம் (காஞ்சிபுரம்)
  33. திருவேளுக்கை (காஞ்சிபுரம்)
    1. திருத்தண்கா (காஞ்சிபுரம்)
  34. திரு அட்டபுயக்கரம் (காஞ்சிபுரம்)
  35. திருக்கச்சி (அத்தியயூர், காஞ்சிபுரம்)
  36. திருக்கோவலூர்
  37. திருவகிந்தபுரம்
  38. திருவண் பா¢சாரம் (திருப்பதி சாரம்)
  39. திருவட்டாறு
  40. திருவனந்தரபும்
  41. திருவண்வண்டூர்
  42. திருவாறான் விளை
  43. திருப்புலியூர் (குட்டநாடு)
  44. திருச்செங்குன்றூர் (திருச்செங்கண்ணூர்)
  45. திருக்கடித்தானம்
  46. திருவல்லவாழ் (திருவல்லப க்ஷேத்திரம்)
  47. திருமூழிக்களம்
  48. திருகாட்கரை
  49. திருவித்துவக்கோடு
  50. திருநாவாய்
  51. திருமெய்யம்
  52. திருப்புல்லாணி (துர்ப்பசயனம்)
  53. திருமோகூர் (மதுரை)
  54. திருமாலிருஞ்சோலை (அழகர் கோவில்)
  55. திருக்கூடலூர் (மதுரை)
  56. திருத்தண்கால் (திருத்தண் காலூர்)
  57. ஸ்ரீவில்லி புத்தூர் (திருவில்லிபுத்தூர்)
  58. திருக்குருகூர்-ஆழ்வார் திநகா¢ (நவதிருப்பதி - 9)
  59. திருப்பேரை (தென் திருப்பேரை, திருப்பொறை- நவதிருப்பதி-8)
  60. திருக்கோளூர் (நவதிருப்பதி - 7)
  61. திருக்குளந்தை (பெருங்குளம் - நவதிருப்பதி -6)
  62. திருத்தொலைவில்லி மங்கலம் (நவதிருப்பதிகளுள் - இரண்டு -      இரட்டைத் திருப்பதி)
  63. திருப்புளிங்குடி (நவதிருப்பதி - 3)
  64. திருவரகுண மங்கை (நவதிருப்பதி - 2)
  65. திருவைகுண்டம் (நவதிருப்பதி)
  66. திருச்சி¡¢வரமங்கை
  67. திருக்குறுங்குடி
  68. திருச்சித்திர கூடம் (தில்லை - சிதம்பரம்)
  69. திருப்பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்)
  70. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில் திருநாங்கூர்)
  71. திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
  72. திருத் தெற்றயம்பலம் (திருநாங்கூர்)
  73. திருத்தேவனார் தொகை (கீழச்சாலை திருநாங்கூர்) (மாதவப் பெருமாள் கோயில்)
  74. திருவாலியும் திருநகா¢யும்
  75. திருவக்குந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
  76. திருமணி மாடக் கோயில் (திருநாங்கூர்)
  77. திருச்செம்பொன் செய்கோயில் (திருநாங்கூர்)
  78. திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)
  79. திரு ¡¢மேய விண்ணகரம் (திருநாங்கூர்)
  80. திருக்காழிச் சீராம விண்ணகரம் (சீர்காழி)
  81. திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
  82. திரு இந்தளூர் (மயிலாடுதுறை)
  83. திருத்தண் தலைச் சங்க நாண்மதியம் (தலைச் சங்காடு)
  84. திருச்சிறுபுலியூர்
  85. திருவழுந்தூர் (தேர்முந்தூர்)
  86. திருவெள்ளியங்குடி
  87. திரு நந்திபுர விண்ணகரம் (நாதன்கோயில், தட்சிண ஜகந்நாதம்)
  88. திருத்தஞ்சை மாமணிக்கோயில் (மூன்று கோயில்கள்)
  89. திருநாகை (நாகப்பட்டினம்)
  90. திருக்கண்ணங்குடி
  91. திருக்கண்ணபுரம்
  92. திருக்கண்ண மங்கை
  93. திருச்சேறை
  94. திருநறையூர் (நாச்சியார் கோயில்)
  95. திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்)
  96. திருக்குடந்தை (பாஸ்கரக்ஷேத்திரம், கும்பகோணம்)
  97. திரு ஆதனூர்
  98. திருப்புள்ளம் பூதங்குடி
  99. திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
  100. திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள்)
  101. திருக்கண்டியூர் (கண்டியூர்)
  102. திருப்பேர் நகர் (கோயிலடி, அப்பக்குடத்தான்)
  103. திரு அன்பில் (அன்பில்)
  104. திருவெள்ளறை
  105. உத்தமர் கோயில், திருக்கரம்பனூர்
  106. திருஉறையூர்
  107. வையம் காத்த பெருமாள் கோயில், திருக்கூடலூர்
  108. ஸ்ரீரங்கம்

No comments: