Friday, July 9, 2010

அபிஷேகங்களால் வரும் பலன்கள்

  • சந்தனாதித் தைலம் - சுகம்தரும்.
  • திருமஞ்சனப்பொடி- கடன், நோய் தீரும்.
  • பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்.
  • பால் - நீண்ட ஆயுள் கிட்டும்.
  • தயிர் - நன்மக்கட்பேறு கிடைக்கும்.
  • நெய் - வீடுபேறு அடையலாம்.
  • தேன் - சுகம்தரும், குரல் இனிமை தரும்.
  • கரும்பின் சாறு - நல்ல உடலைப் பெறலாம்.
  • இளநீர் - போகம் அளிக்கும்.
  • எலுமிச்சம் பழம் - பகைமையை அழிக்கும்.
  • விபூதி - போகமும், மோட்சமும் நல்கும்.
  • சந்தனக் குழம்பு, பன்னீர் - திருமகள் வருவாள்.
  • வலம்புரிச் சங்கு - தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.
  • நெல், எண்ணை - விஷ்சுரம் நிவர்த்தி.
  • நீர் - சாந்தி உண்டாகும்.
  • வாழைப்பழம் - பயிர் விருத்தி ஆகும்.
  • வெல்லம் - துக்க நிவர்த்தி.
  • சர்க்கரை - சத்ரு நாசம்.
  • அன்னம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
  • மாம்பழம் - வெற்றி கிடைக்கும்.
  • சொர்ணாபிஷேகம் - இலாபம் தரும்.
  • கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.
  • பால் பஞ்சாமிர்தம் - சம்பத்து நல்கும்.

No comments:

Post a Comment

Tamil endraal athai thamizh endru Kollalaamaa? தமிழ் என்றால் அதைத் தமிழென்று கொள்ளலாமா?